இந்தியாவில் அதிபர் ஆட்சிமுறையைக் கொண்டுவர பாஜக சூழ்ச்சி..!!

share on:
Classic

ஒற்றைக் கலாச்சாரம், ஒரே நாடு, சமஸ்கிருத திணிப்பு எல்லாம் இந்தியாவில் அதிபர் ஆட்சிமுறையைக் கொண்டுவர பாஜக செய்யும் சூழ்ச்சி என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி தேசிய மொழியும் அல்ல - பெரும்பான்மையினரின் மொழியும் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தேசிய கல்வியின் ஒற்றைக் கலாச்சாரம்,  ஒரே நாடு என்பதெல்லாம் அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வர பாஜகவினர் செய்யும் சுழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். அதனால், பாஜகவின் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம் என்று கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan