ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? - பா.ஜ.க.வின் 10 கேள்விகள்

share on:
Classic

பணமதிப்பிழப்பின் 2-ஆம் ஆண்டு நிறைவுதினமான இன்று மத்திய அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸுக்கு எதிராக பாஜக 10 கேள்விகளை முன்வைத்துள்ளது. 

இதுகுறித்து பாஜக அதன் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் 10 கேள்விகள் அடங்கிய டுவிட்டர் பதிவுகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டுள்ளது. அவற்றில், ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி அதில் காங்கிரஸ் பயன் தேட முயற்சிப்பது ஏன் என்றும், காங்கிரஸ் எதைக்கண்டு அஞ்சுகிறது எனவும் வினா எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், ஊழல் மற்றும் கறுப்புப்பண ஒழிப்பிற்கு எதிராக முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஏதாவது ஒரு அதிரடி நடவடிக்கையாவது எடுத்ததுண்டா என்றும், அப்படி எடுத்திருந்தால் அந்த நடவடிக்கையின் பெயரை குறிப்பிட முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், 2 கோடிக்கும் அதிகமானோரை வருமான வரி வரம்பிற்குள் கொண்டு வந்துள்ள மத்திய அரசை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சிப்பதன் உண்மைக்காரணம் என்ன என்றும் அந்த 10 கேள்விகளில் ஒன்றாக பாஜக குறிப்பிட்டுள்ளது.

 

10 questions for the Congress Party:

1. Why does Congress find merit in protesting against every anti-corruption measure of the Government of India? What do they fear?

2. Why is it that wherever black money is there, the Congress is not far behind?

3. What sort of politics and anti-development mindset is this of the Congress that opposes a bold move that has widened the tax base?

4. How is a former Finance Minister, himself under radar of investigating agencies for massive corruption involving land, cash and foreign bank accounts, speaking on policy matters? With what face?

5. Mr Anand Sharma, a Congress leader, had personally opposed demonetisation on the floor of Parliament. In the last 2 years, India has seen an increase of more than 2 crore tax returns. Is this why you were opposed to demonetisation?

6. Informal economy meant exploitation of the poor and the marginalized, many of whom came from lower middle class. Demonetization has lead to formalization of the economy, which has empowered them. Why is Congress opposing that?

7. Is the Congress party living in a state of denial that it cannot see the surge in GDP numbers, the ‘Ease of Doing Business Rankings’ and Global Competitiveness Index? Why are they unhappy that India’s economic prowess is being recognized world over?

8. Why is it that whenever India’s standing in the world increases the Congress takes to defaming India and creating an atmosphere of gloom to mislead the people?

9. Congress now remembers small business but did the UPA think of this sector even once? Except tax terror, raid raj and arbitrary policies, what did Congress do for small businesses?

10. Can the Congress name even one stringent measure they took during the UPA regime, which was aimed at eliminating corruption and black money?

News Counter: 
100
Loading...

sasikanth