சீனாவில் வெடி விபத்து : 22 பேர் உயிரிழப்பு

Classic

தீயில் கருகி 22 பேர் உயிரிழப்பு; விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை

சீனாவில் ரசாயனத் தொழிற்சாலை அருகே மர்ம பொருள் வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழ்ந்துள்ளனர். 

ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஸங்க்ஜியாகவ் (( Zhangjiakou))பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் தீயில் கருகின. இந்த விபத்தில் சிக்கி 22 பேர் உடல் கருகி உயிரிழ்ந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind