close
8 வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக மாணவி வளர்மதி கைது
42
Views
by: aravindh

19 Jun

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி மாணவி வளர்மதியை போலீசார் கைது செய்தனர். 

...
கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுக்கு இடமில்லை - செல்லூர் ராஜூ
44
Views
by: aravindh

19 Jun

அரசியல் சாயம் இல்லாத கூட்டுறவு சங்கங்களில் எந்த ஒரு முறைகேடுக்கும் இடமில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

...
அமெரிக்கா - சீனா இடையே தீவிரமடைந்த வர்த்தக போர்
59
Views
by: aravindh

19 Jun

இறக்குமதியாகும் சீன பொருட்களின் மீது 14 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

...
காஷ்மீரில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி - மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி உடைந்தது
85
Views
by: sankaravadivu

19 Jun

காஷ்மீரில் மெகபூபா முஃப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக பா.ஜ.க அறிவித்துள்ளது.

...
காவிரி விவகாரத்தில் கர்நாடகம் காலம் தாழ்த்துவதாக ஸ்டாலின் கண்டனம்
48
Views
by: aravindh

19 Jun

கர்நாடக அரசு தங்களின் பிரதிநிதி பெயரைக் கொடுக்கத் தவறினால், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

...

Pages