close
எய்ம்ஸ், எம்.பி.பி.எஸ் நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு 
64
Views
by: sankaravadivu

18 Jun

எய்ம்ஸ், எம்.பி.பி.எஸ் 2018-க்கான நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.

...
மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி நாள் 
66
Views
by: sankaravadivu

18 Jun

மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் இன்று கடைசி நாளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

...
ஸ்டெர்லைட் ஆலை கந்தக அமில கசிவை சரிசெய்யும் பணி தொடக்கம் 
91
Views
by: sankaravadivu

18 Jun

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் கசிவை சரிசெய்யும் பணி இன்று தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

...
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் உயர்வு 
127
Views
by: sankaravadivu

18 Jun

நீர்வரத்து அதிகரித்தது காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. 

...
சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள்
28
Views
by: Parkavi

18 Jun

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

...

Pages