கடலில் ஆய்வாளரை முத்தமிட்ட நீல சுறா..!!

share on:
Classic

ஆழ்கடல் ஆராய்ச்சியாளரை சுறா மீன் முத்தமிட்டு செல்வது போன்ற காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன்(Capetown) ஆழ்கடல் பகுதியில், கடலியல் ஆய்வாளரான கெவின் ஷிமிட் (Kevin Schmidt) ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை எதிர்கொண்ட நீல சுறா ஒன்று, அவரது நெற்றியை வருடியபடி சென்றது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்க, https://bit.ly/2XWGbg9 இந்த லின்கை க்லிக் செய்யவும்.

 

News Counter: 
100
Loading...

Ragavan