வைகை அணையில் படகு சவாரி அறிமுகம்..!

share on:
Classic

ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணையில் படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணையில் சிறுவர் பூங்கா, ரயில் வண்டி, யானை சறுக்கல் உள்ளிட்டவைகள் சஅமைக்கப்பட்டிருந்தது. இதில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் விளையாடி வந்த நிலையில், தற்போது படகு சவாரி அமைக்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind