ஜீலை 17 : ஏறுமுகத்துடன் தொடங்கியது மும்பை பங்குச்சந்தை..!!

share on:
Classic

மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 40 புள்ளிகள் அதிகரித்து 39,171 புள்ளிகளுடன் வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது.

நேற்றைய நிலவரப்படி மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 39,131 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி சென்செக்ஸ் 40 புள்ளிகள் அதிகரித்து 39,171 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. 

மும்பை பங்கு சந்தையில் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ் (Multi Commodity), மான்பசந்த் பீவேரேஜஸ் (Manpasand Beverages), தீபக் நிட்ரைட் (Deepak Nitrite), அவந்தி ஃபீட்ஸ் (Avanti Feeds), ஜெய்பிரகாஸ் அசோசியேட்ஸ் (Jai Prakash Associates)  போன்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. டீசிபீ வங்கி (DCB Bank), காக்ஸ் & கிங்ஸ் (Cox & Kings), ரிலையன்ஸ் கம்யூனிகேசன் (Reliance Communication), பெடரல் வங்கி (Federal Bank) போன்ற நிறுவனங்கள் சரிவை கண்டுள்ளன.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan