ஜீலை 11 : ஏறுமுகத்தில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை..!!

share on:
Classic

மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 38,751 புள்ளிகளுடன் வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது.

நேற்றைய நிலவரப்படி மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 38,557 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி சென்செக்ஸ் 194 புள்ளிகள் அதிகரித்து 38,751 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. 

மும்பை பங்கு சந்தையில் எச்.எப்.சி.எல் (HFCL), டாடாகாம் (TATACOMM), டிஎல்எப் (DLF), ராடிங்டொம் (Radington), போன்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. அதே போல் இண்டிகா (Indigo), காஸ் அண்டு கிங்ஸ் (Cox & Kings), மான்பசண்ட் (MANPASAND) போன்ற நிறுவனங்கள் சரிவை கண்டுள்ளன.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan