ஜீலை 22 : சரிந்தது மும்பை பங்குசந்தை..!!

share on:
Classic

மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 4 புள்ளிகள் குறைந்து 38,333 புள்ளிகளுடன் வர்த்தகம் இன்று சரிவுடன் தொடங்கியது.

நேற்றைய நிலவரப்படி மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 38,337 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி சென்செக்ஸ் 4 புள்ளிகள் குறைந்து 38,333 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. 

மும்பை பங்கு சந்தையில் அவந்தி பீட்ஸ் (Avanthi Feeds), சன் பார்மா (Sun Pharma), எஸ் பார்மா ( Yes Pharma), இண்டர் குளோப் (InterGlobe), போன்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. அதேபோல் மகேந்திரா சிஐயி ஆட்டோமேட்டிவ் (Mahindra CIE Automative), இந்தியாபுல்ஸ் (IndiaBulls), எல் & டி டெக்னாலஜி சர்வீசஸ் (L&T Technology) போன்ற நிறுவனங்கள் சரிவை கண்டுள்ளன.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan