பிரேசில் அணை உடைந்த விபத்து: பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு

share on:
Classic

பிரேசில் அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.

புருமாடின்கோ நகரம் அருகே பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை கடந்த 25ம் தேதி திடீரென உடைந்தது. இதில் அணை வளாகத்தில் இருந்த குடியிருப்புகள் நீரில் மூழ்கின. ஒவ்வொரு நாளும் இந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே திடீரென உடைந்த அணையில் இருந்து சேறும், சகதியுமாக தண்ணீர் பெருக்கெடுத்தும் ஓடும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind