நெஞ்சு வலியால் அவதிப்படும் பிரையன் லாரா..!!

share on:
Classic

வெஸ்ட் இண்டீசின் கிரிக்கெட் ஜாம்பவனான பிரையன் லாரா நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் வசித்து வரும் முன்னால் கிரிக்கெட் வீரரான பிரையன் லாராவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது . இதையடுத்து மும்பை பரெல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரெயின் லாராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 50 வயதான லாரா இதுவரை 299 ஒருநாள் மற்றும் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan