பிரதமர் மோடி தலைமையில் கேபினட் அமைச்சரவைக் கூட்டம்..!

share on:
Classic

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அமைச்சரவை அமைப்பது குறித்த அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, பிரதமர் மோடி புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து கேபினட் அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது, யாருக்கு எந்த துறை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan