எகிப்தில் நடைபெற்ற விநோதமான ஒட்டகப்பந்தயம்..!

share on:
Classic

ரோப்போக்கள் பங்கேற்ற ஒட்டகப்பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

எகிப்தில் ஒட்டகங்களுக்கு இடையிலான வினோதமான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் ஒட்டகத்தின் மேல் ரோப்போக்கள் அமர்த்தப்பட்டன. இரு கைகளையும் சுழற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்த ரோப்போக்கள், லாவகமாக ஒட்டங்களை இயக்கின. ஒன்றோடு ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு ரோப்போக்களை சுமந்தவாறு ஒட்டங்கள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

 

News Counter: 
100
Loading...

aravind