பனிப்புயலில் சிக்கி மலையேறுபவர்கள் 3 பேர் பலி..!!

share on:
Classic

கனடா நாட்டு மலைப்பகுதியில் மலையேறுபவர்கள் மூவர் பனிப்புயலில் சிக்கி இறந்துள்ளனர்.

கனடாவின் மலைப்பகுதியான ஹவுஸி மலை தொடரின் உச்சியை ஆய்வு செய்ய சென்ற மூன்று பேர் இறந்துள்ளனர். அவர்கள் ஏறிய மலை பகுதியில் விமானத்தின் மூலம் சென்று ஆய்வு செய்த தேசிய பூங்கா ஊழியர்கள், பனிப்புயல் மற்றும் மலையேறும் போது தவரவிட்ட உபகரணங்களை பார்த்துள்ளனர். அவற்றை வைத்து ஆய்வு செய்த போது மூன்று பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan