அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல்..!

share on:
Classic

தேனியில் இருந்து கோவை வந்த அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ கஞ்சா பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனியில் இருந்து கோவை வந்த அரசு பேருந்தை சோதனை செய்ததில் 3 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. பின்னர் சந்தேகத்தின் பேரில் பேருந்தில் பயணம் செய்த கோழிகோட்டை சேர்ந்த வர்கீஸ் என்பவரிடம் போலீசர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்ப்பட்டது.

 

News Counter: 
100
Loading...

aravind