அகதிகள் இறந்தது தொடர்பாக ட்ரம்பை சாடி கேலிச்சித்திரம்..!

share on:
Classic

தந்தை, மகள் ஆற்றில் மூழ்கி இறந்தது தொடர்பாக கனடாவைச் சேர்ந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்துள்ளார். 

எல்-சல்வடார் நாட்டைச் சேர்ந்த தந்தை, 2 வயது மகள் அமெரிக்காவில் குடியேறும் முயற்சியின்போது ஆற்றில் மூழ்கி சடலமாக கரை ஒதுங்கிய புகைப்படம் வெளியானது. இந்த நிலையில்அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கெடுபிடிகளால்தான் தந்தையும், மகளும் இறந்ததாக சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அவர்களது உயிரிழப்பு தொடர்பாக கனடாவைச் சேர்ந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் ட்ரம்பை சாடும் வகையில் கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்துள்ளார். தற்போது அந்த கேலிச்சித்திரம் வைரலாகி வருகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind