ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் மீது வழக்குப்பதிவு

share on:
Classic

தனியார் தொலைகாட்சியில் பெண்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் மற்றும் கரன் ஜோகர் மீது ஜோத்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரிக்கெட்  வீரர்கள், நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து அவதூறாக தங்களது கருத்துகள் பகிர்ந்து கொண்டனர். இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் மற்றும் கரன் ஜோகர் மீது ஜோத்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  

News Counter: 
100
Loading...

aravind