திருமுருகன் காந்தி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

share on:
Classic

மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு மதிமுக தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிய விமர்சித்ததாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind