close
முகப்புஅரசியல்

அரசியல்

category
89
Views
by: aravindh

8 வழிச்சாலை அமைக்க  கமிஷன் பெறுவதாக கூறுவது பச்சைப் பொய் என்று முதலமைச்சர் பழனிசாமி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

...
101
Views
by: aravindh

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மீண்டும் ஆய்வு நடத்தினால், தானே களத்திற்கு சென்று கருப்புக்கொடி காட்டப்போவதாக தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

...
104
Views
by: aravindh

பணமதிப்பிழப்பு நடவடிக்கை பணக்காரர்களின் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதற்காகவே பாஜக-வால் கொண்டுவரப்பட்டது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி சாடியுள்ளார். 

...
88
Views
by: aravindh

தான் அளித்த அறிக்கையின் அடிப்படையில்  தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசையை நீக்க உள்ளதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரம் அற்றது என பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

...
101
Views
by: aravindh

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரிகளே போதும் என்றால், தமிழக அரசை ஏன் மக்கள் பிரதிநிதிகள் நடத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

...

Pages