close
முகப்புசினிமா

சினிமா

category
276
Views
by: vijay

பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் சூர்யா, சரத்குமார், சத்தியராஜ் உட்பட 8 நடிகர்களுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறக்கப்பட்டுள்ளது.

...
159
Views
by: sankaravadivu

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதற்கான சின்ன,சின்ன அறிகுறிகள் தெரிவதாகவும், அப்படி அரசியலுக்கு வந்தால் தாம் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும், இளைஞர்கள் ஒருங்கிணைந்து நீர்நிலைகளை தூர் வர வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குருமலை பகுதியில் மரக்கன்று நடும் பணிகளை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

...
235
Views
by: sankaravadivu

நடிகர் விவேக் "கடந்த 2010 முதல் 'கிரீன் கலாம்' அமைப்பின் மூலம் மரக்கன்று நட்டு வருகின்றார்.  இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விவேக்கிடம் 1 கோடி மரக்கன்றுகளை நடுமாறு கூறியதையடுத்து கிராமப்புறங்களிலும், பள்ளி, கல்லூரிகளிலும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றார் நடிகர் விவேக்.

...
241
Views
by: sankaravadivu

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம்-தமன்னா இணைந்து நடித்து வரும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தமன்னா தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

...
177
Views
by: vijay

சம்பாதிப்பதில் ஒரு பங்கை சமுதாய வளர்ச்சிக்கு செலவிடுங்கள் என்று நடிகர் சிவக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

...

Pages