close
முகப்புசினிமா

சினிமா

category
124
Views
by: Parkavi

அடுத்த வாரம் வெளியாகவுள்ள ரஜினிகாந்தின் ’காலா’ திரைப்படத்திற்காக தாராவி போலவே பிரம்மாண்டமான செட் சென்னையில் போடப்பட்டது.

...
56
Views
by: Parkavi

சர்ச்சை நாயகனாகப் பாலிவுட்டில் வலம் வந்த சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்றுப் படம் ’சஞ்சு’ என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. போதை வஸ்துகளுக்கு அடிமை, கேர்ள் ஃப்ரெண்ட்ஸ், நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு மற்றும் 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என சஞ்சய் தத் வாழ்வின் முக்கியமான அம்சங்கள் குறித்து பேசும் இந்தப் படத்தை  `த்ரீ இடியட்ஸ்’, `பி.கே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய முன்னணி இயக்குந ரான ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருக்கிறார்.

...
87
Views
by: Parkavi

புகழ் பெற்ற இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாக கொண்ட  புதிய படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

...
132
Views
by: Parkavi

தீரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் கார்த்தி சரிவிலிருந்து மீண்டு தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.தற்போது கிராமத்து கதைக் கலத்தில் உருவாகியுள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து, தேவ் எனும் படத்தில் நடிக்கவுள்ளார்.

...
112
Views
by: Parkavi

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகரான சில்வெஸ்டர் ஸ்டாலோன் இதுவரை பல்வேறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். ஆனால் தற்போது முதல் முறையாக ஒருவரின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்கவிருக்கிறார்.

...

Pages