close
முகப்புதமிழகம்

தமிழகம்

category
74
Views
by: aravindh

சேலத்தில் 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் அளவை செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்த 5 பேர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

...
81
Views
by: aravindh

தனிப்பட்ட கருத்து வேறாக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டே தீர்ப்பு கூறப்படுவதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து

...
86
Views
by: aravindh

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

...
78
Views
by: aravindh

தமிழகம், புதுச்சேரியில்  இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

...
72
Views
by: aravindh

நிர்மலா தேவி ஆபாச ஆடியோ விவகாரத்தில் முதல் குற்றவாளி நிர்மலா தேவியுடன் ஆராய்ச்சி மாணவர் கருப்புச்சாமிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

...

Pages