close

முகப்புதமிழகம்

தமிழகம்

category

212
Views
by: vijay

சென்னையின் இருவேறு இடங்களில் தண்டாவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் மின்சார ரயில் மோதி பலியாகி உள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் 3 பேரும், பூங்கா ரயில் நிலையத்தில் ஒருவரும் இந்த சம்பவத்தில் உயிரழந்துள்ளனர். தண்டாவளத்தை கடப்பவர்கள் மீது ரயில்வே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தாலும், தொடர்ந்து இது போன்ற சம்பவங்களால் பொதுமக்கள் பலர் பலியாகி வருகின்றனர்.

...

126
Views
by: vijay

டெல்லியில் போரட்டம் நடத்துவது குறித்து 28 மாநிலத்தை சேர்ந்த 300 விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசிக்க, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

...

110
Views
by: vijay

ஆஸ்திரேலியா நாட்டுக்கு சொந்தமான ஏ.பி.எப்.சி ஒஷன் நவீன ரக போர்க்கப்பல் நல்லெண்ண பயணமாக சென்னை துறைமுகத்திற்கு வந்தது.

...

125
Views
by: vijay

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

...

223
Views
by: sankaravadivu

கொடைக்கானலில்  பூக்களைக் கொண்டு  வடிவமைக்கப்பட்டுள்ள விலங்குகளின் உருவங்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர்.

...

Pages