close
முகப்புதமிழகம்

தமிழகம்

category
116
Views
by: vijay

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை முடித்து கொண்ட தமிழக விவசாயிகள் நேற்று இரவு ரயில் மூலம் டெல்லியிலிருந்து  சென்னை புறப்பட்டனர்.

...
186
Views
by: vijay

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒய்வெடுக்கும் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள கொடநாடு எஸ்டேட் காவலாளி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்ட்டுள்ளார்

...
144
Views
by: sankaravadivu

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தொழில்சங்கம் முழு ஆதரவு தருவதாக  இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

...
162
Views
by: sankaravadivu

பல்வேறுக் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழக விவசாயிகள் தங்களது போராட்டத்தை 1 மாதத்திற்கு தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

...
203
Views
by: vijay

பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலுக்கு புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்துக்குட்பட்ட புதுச்சேரி, தமிழகம், கேரளம், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள் பகுதிகளில் வசிக்கும் பிரெஞ்சு நாட்டவர் வாக்களித்து வருகின்றனர்.

...

Pages