close

முகப்புதமிழகம்

தமிழகம்

category

144
Views
by: Giri

ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படாது என்ற தகவலை பொதுவிநியோகத்துறை மறுத்துள்ளது. 

...

96
Views
by: Sathya

ஓகி புயலால் கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்டுத் தரக் கோரி குழித்துறை ரயில்நிலையத்தில் நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ்.

...

123
Views
by: sankaravadivu

கிருஷ்ணகிரி அருகேயுள்ள வனப்பகுதியில் 70-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டிருப்பதை அடுத்து கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

...

107
Views
by: sankaravadivu

ஒகி புயலில் சிக்கிய மீனவ குடும்பங்களுக்கு இரண்டாயிரத்து 500 ரூபாய் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

...

150
Views
by: sankaravadivu

ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

...

Pages