close
முகப்புதமிழகம்

தமிழகம்

category
187
Views
by: sankaravadivu

வாகன ஓட்டிகள் இன்றுமுதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

...
157
Views
by: sankaravadivu

கோவை மத்திய சிறையில் செல்போன் பயன்பாடுகள் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் பயன்பாட்டை தடுக்க தனி குழு அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

...
153
Views
by: sankaravadivu

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி முன்பு ஏராளமான கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

...
159
Views
by: sankaravadivu

முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் 111 பேர் பங்கேற்று கையெழுத்திட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

...
135
Views
by: Sathya

சொத்து குவிப்பு வழக்கில்  போயஸ் கார்டன் வேதா இல்லம் முடக்கப்பட்டுள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

...

Pages