close
முகப்புதமிழகம்

தமிழகம்

category
108
Views
by: sankaravadivu

கதிராமங்கலத்தில் பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெறக்கோரியும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும், தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

...
127
Views
by: Sathya

கரூரில் பள்ளிப் பேருந்து மீது லாரி மோதி, விபத்திற்குள்ளானதில் மூன்று மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகள் லேசான காயம் அடைந்தனர்

...
85
Views
by: sankaravadivu

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

...
93
Views
by: sankaravadivu

அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

...
110
Views
by: sankaravadivu

கோயம்புத்தூர், சேலம், ஆத்தூர், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

...

Pages