close
முகப்புதமிழகம்

தமிழகம்

category
88
Views
by: aravindh

லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

...
45
Views
by: aravindh

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில்  நடைபெற்றுவரும் குடிமராமத்து  பணிகள்  3 நாட்களில்  முடிவுக்கு வந்துவிடும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.  

...
62
Views
by: sasikanth

ஜெயலலிதா கைரேகை குறித்து பொய்யான தகவலை மருத்துவர் பாலாஜி அளித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நிறுத்தப்பட்டிருந்த தி.மு.க வேட்பாளர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.

...
30
Views
by: aravindh

காரைக்குடியில் காவல்துறையில் புகார் கொடுத்த நகைப்பட்டறை உரிமையாளரே, நாடகமாடி நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அம்பலமாகியுள்ளது. 

...
62
Views
by: sasikanth

விருதுநகர் அருகே கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்து,இடைக்கால தடைவிதிக்க கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

...

Pages