close
முகப்புதொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

category
187
Views
by: Parkavi

பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் தனது ஐரோப்பிய வெர்சனில் வயது வரம்பை உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

...
124
Views
by: Parkavi

டுகாட்டி வாகன நிறுவனத்தின் 2018 டுகாட்டி மான்ஸ்டர் 821 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

...
136
Views
by: Parkavi

யூடியூப் வீடியோ வலைத்தளம் மூன்று மாதங்களில் 8 மில்லியனுக்கும் மேலான வீடியோக்களை நீக்கியுள்ளது. அந்நிறுவனத்தின் வழிகாட்டுதலுக்கு எதிராக பதிவேற்றியதாக கூறி நீக்கப்பட்டுள்ளது.

...
109
Views
by: Parkavi

தமிழகத்தில் வழக்கு தொடர்வதற்கான கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் இ-ஸ்டாம்பிங் முறையை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் இந்திரா பானர்ஜி இன்று தொடங்கி வைத்தனர்.

...
103
Views
by: Parkavi

நாசாவிற்கு அடுத்ததாக புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக விளங்கும் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் ஈலான் மஸ்க். 

...

Pages