close
முகப்புமாநிலம்

மாநிலம்

category
87
Views
by: Parkavi

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

...
95
Views
by: Parkavi

கேரளாவில்  தென்-மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. கேரள மாநிலத்திற்கு வருடந்தோறும் சுமார் 70 சதவிகித மழை தென்மேற்கு பருவமழையிலே கிடைத்துவிடும். இந்த வருடம் பருவமழை 3 நாட்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

...
86
Views
by: Parkavi

ராணுவ வீரரின் குழந்தையை காப்பாற்ற ரம்ஜான் நோன்பை துறந்து ரத்தம் வழங்கிய அஷ்ஃபக் என்ற இளைஞரை  பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

...
66
Views
by: Parkavi

உத்தரகாண்ட் மாநில வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீவிபத்தால் ஏராளமான மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

...
66
Views
by: Parkavi

ஒடிசா மாநிலத்தில் கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகளை பொதுமக்கள் விரட்ட முயன்றபோது, யானை ஓன்று பொதுமக்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

...

Pages