காவேரி கார்ட்டூன் டுடே : 3டி குரூப்ஸ்..!

share on:
Classic

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியில் நடந்த திமுக பிரசார பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

அக்கூட்டத்தில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்​டியிடும் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது, இந்தியாவுக்கு நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண்பேடி ஆகிய 3டிக்களால் மக்களுக்கு தொல்லைதான் என கடுமையாக விமர்சித்தார். 

News Counter: 
100
Loading...

Sari Maaris