காவேரி கார்ட்டூன் டுடே : பா.ஜ.க வழக்குகளை கண்டு அஞ்சாது..!

share on:
Classic

மேற்கு வங்க கலவரம் மூலம் பா.ஜ.க வீழ்த்தி விட முடியாது என அமித் ஷா தெரிவித்துள்ளார்

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா, மேற்கு வங்கத்தில் மம்தா ஏற்படுத்திய கலவரம் பா.ஜ.க வுக்கு எந்த தாக்கத்தை ஏற்படுத்தாது என தெரிவித்தார். கலவரம் தொடர்பாக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அமித் ஷா, பா.ஜ.க வழக்குகளை கண்டு அஞ்சாது எனவும் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Sari Maaris