காவேரி கார்ட்டூன் டுடே : Democracy..?

share on:
Classic

பாஜகவிற்கு எண்ட்கேம் நெருங்கிவிட்டது என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள கருத்தில் “ கடந்த 5 ஆண்டுகளில் பாஜக ஜனநாயகத்தின் ஒவ்வொரு தூணையும் அழித்துவிட்டது. ஆனால் தற்போது எண்ட்கேம் தொடங்கிவிட்டது. மகாகத்பந்தன் கூட்டணி விரைவில் ஆட்சியமைக்கும்” என்று மார்வல் ஸ்டுடியோ வழியில் ஊதா நிற பின்புலத்தில் பதிவிட்டுள்ளார். 

News Counter: 
100
Loading...

Sari Maaris