காவேரி கார்ட்டூன் டுடே : கனவில் மட்டுமே சாத்தியம் - அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன்

share on:
Classic

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

கிண்டி பேருந்து நிலையம் அருகே அதிமுக தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள், இருசக்கர வாகனம் மூலம் பேரணியாக சென்று ஆதரவு திரட்டினர். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயவர்தன், ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் முழுமையாக வெற்றி பெறுவதில்லை என்றும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டுமென கனவு மட்டுமே காண முடியும் என்றும் விமர்சித்தார்.

News Counter: 
100
Loading...

Sari Maaris