காவேரி கார்ட்டூன் டுடே : கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் நடுரோட்டில் நிற்கிறார்கள்..!

share on:
Classic

அதிமுகவுக்கு துரோகம் இழைத்தவர்கள் நடுரோட்டில் நின்று கொண்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இடைத்தேர்தல் நடைபெறும் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே, தொகுதிக்கு தேவையான திட்டங்கள் கிடைக்கும் என்றார். மேலும், அதிமுகவுக்கு துரோகம் இழைத்தவர்கள் நடுரோட்டில் நின்று கொண்டிருப்பதாகவும் அவர் சாடினார்.

News Counter: 
100
Loading...

Sari Maaris