காவேரி கார்ட்டூன் டுடே : தேர்தல் திருவிழா..!

share on:
Classic

தமிழகத்தை பொறுத்தவரை தேர்தல் என்றாலே திருவிழா தான். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரச்சாரக் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதில் வேட்பாளர்களின் பெயர்களை மாற்றி சொல்வதும், சின்னத்தை மாற்றிக் கூறுவதும் என பல்வேறு நகைச்சுவைகளும் அரங்கேறி வருகின்றன. வேட்பாளர்களுக்கு பொன்னாடை அணிவிக்கிறேன் என்ற பெயரில் கட்சியினர் செய்யும் செயல்களானது பார்ப்பதற்கு நகைப்புக்குரியதாகவே உள்ளது..!!

News Counter: 
100
Loading...

Sari Maaris