காவேரி கார்ட்டூன் டுடே : நான் விடமாட்டேன்..!

share on:
Classic

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கண் துடைப்புக்காக செயல்படுகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்களை யார் விட்டாலும் தான் விடப்போவதில்லை என்றும் கூறினார்.

News Counter: 
100
Loading...

Sari Maaris