காவேரி கார்ட்டூன் டுடே : காதுகளை திறந்து கேட்க வேண்டும் - ராகுல்

share on:
Classic

2014-ல் இருந்து பெரிய குண்டுவெடிப்புக்கள் எதுவும் நிகழவில்லை என்று பிரதமர் மோடியின் கருத்துக்கு ராகுல்காந்தி பதிலளித்துள்ளார். 

இது தொடர்பாக ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் “ 2014-ல் இருந்து எந்த வெடிகுண்டு சத்தங்களும் இந்தியாவில் கேட்கவில்லை என்று பிரதமர் மோடி சொல்கிறார். புல்வாமா, பதான்கோட், உரி, கட்சிரோலி என 942 குண்டுவெடிப்பு சம்பவங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. பிரதமர் காதுகளை திறந்து வைத்து கேட்க வேண்டும்” என்று ராகுல்காந்தி டிவீட் செய்துள்ளார். 

News Counter: 
100
Loading...

Sari Maaris