காவேரி கார்ட்டூன் டுடே : பல சத்தங்களுக்கு நடுவே...

share on:
Classic

கோவை கூலி தொழிலாளியின் 6 வயது மகள் அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் அவரை விடிய விடிய தேடியுள்ளனர். உடலில் காயங்களுடன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி சடலமாக கிடந்துள்ளார். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில், சிறுமியின் பக்கத்து வீட்டு இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சிறுமியின் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Sari Maaris