காவேரி கார்ட்டூன் டுடே : ராதா + ரவி....

share on:
Classic

 ராதாரவியை விமர்சித்து நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், ”சமீபத்தில் பெண்களுக்கு எதிராக நீங்கள் கருத்து தெரிவித்ததால், உங்களுக்கு எதிரான கண்டன அறிக்கையில் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக கையெழுத்திட்டத்தில் மகிழ்ச்சி. உங்கள் பெயரில் பெண்ணின் பெயர் இருப்பதால், இனி ரவி என்றே உங்களை அழைத்துக்கொள்ளவும்” என்று பதிவிட்டிருந்தார்.

News Counter: 
100
Loading...

Sari Maaris