காவேரி கார்ட்டூன் டுடே : அதோ வருகிறார்..!

share on:
Classic

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின்போது நடிகர் ரஜினிகாந்தின் வலது கை விரலில் மை வைக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Sari Maaris