காவேரி கார்ட்டூன் டுடே : #RIP_ReporterPrasanna

share on:
Classic

தாம்பரம் அருகே பிரிட்ஜ் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் அருகே தாம்பரம் அடுத்த திருமங்கை மன்னன் தெருவை சேர்ந்தவர் பிரசன்னா. இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி அர்ச்சனா, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்திருந்தார். இவர்களுடன் பிரசன்னாவின் தாய் ரேவதி ஆகிய மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு மூவரும் தூங்கி கொண்டிருந்த போது ஃபிரிட்ஜ் வெடித்து, அறை முழுவதும் புகை மூட்டமாகியது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த மூவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News Counter: 
100
Loading...

Sari Maaris