காவேரி கார்ட்டூன் டுடே : டிரம்ப்பும்..! டுவிட்டரும்..!

share on:
Classic

உலகின் வல்லரசு நாடுகளுள் ஒன்றாக திகழும் அமெரிக்க நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது. முன்னாள் அதிபர் ஓபாமா மீது இனவெறி கருத்துக்களை தெளித்த டிரம்ப், தற்போது 4 பெண் எம்.பி.க்களைச் சாடி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Sari Maaris