காவேரி நியூஸின் மெகா சர்வே : அரக்கோணம் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு..?

share on:
Classic

தமிழகத்தில் எந்த கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட 'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு’ முடிவுகள் இதோ உங்களுக்காக..  

அரக்கோணம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் எஸ். ஜெகத்ரட்சகன், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக சார்பில் ஏ.கே. மூர்த்தி, அமமுக சார்பில் பார்த்திபன், மக்கள் நீதி மய்யம் சார்பில் என். ராஜேந்திரன் ஆகியோர் அங்கு போட்டியிட்டனர். எந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற மக்களின் கணிப்பு தற்போது காவேரி நியூஸ் நடத்திய மெகா சர்வே மூலம் தெரியவந்துள்ளது. 

மெகா சர்வே முடிவுகள் :

வேட்பாளர்    சதவீதம்
ஏ.கே. மூர்த்தி ( அதிமுக கூட்டணி)    63%
எஸ். ஜெகத்ரட்சகன் ( திமுக)     26%
பார்த்திபன் அமமுக       9%
என். ராஜேந்திரன்       2%

 

 

 

News Counter: 
100
Loading...

Ramya