காவேரி நியூஸின் மெகா சர்வே : மத்திய சென்னை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..?

share on:
Classic

தமிழகத்தில் எந்த கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட 'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு’ முடிவுகள் இதோ உங்களுக்காக..  

மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக தயாநிதி மாறன், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பில் சாம் பால், அமமுக கூட்டணி வேட்பாளரான தெஹ்லான் பாகவி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக கமீலா நாசர் ஆகியோர் களத்தில் உள்ளதால் அங்கு 4 முனைப்போட்டி நிலவுகிறது. அங்கு யார் வெற்றி பெறுவார் என்ற மக்களின் கணிப்பு தற்போது காவேரி நியூஸ் நடத்திய மெகா சர்வே மூலம் தெரியவந்துள்ளது.
 

வேட்பாளர்       சதவீதம்
தெஹ்லான் பாகவி ( அமமுக கூட்டணி)    42%
சாம் பால்   ( அதிமுக கூட்டணி)   35% 
தயாநிதி மாறன் (திமுக)   19%
கமீலா நாசர்  (மக்கள் நீதி மய்யம்)    4%

 

News Counter: 
100
Loading...

Ramya