காவேரி நியூஸின் மெகா சர்வே : கோயம்புத்தூர் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..?

share on:
Classic

தமிழகத்தில் எந்த கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட 'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு’ முடிவுகள் இதோ உங்களுக்காக.. 

கோயம்புத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர், நடராஜன், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன், அமமுக வேட்பாளர் என். ஆர். அப்பாதுரை, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். அங்கு யார் வெற்றி பெறுவார் என்ற மக்களின் கணிப்பு தற்போது காவேரி நியூஸ் நடத்திய மெகா சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

வேட்பாளர்   சதவீதம்
மகேந்திரன் (மக்கள் நீதி மய்யம்) 63%
பி.ஆர், நடராஜன் (திமுக கூட்டணி) 17% 
சி.பி. ராதாகிருஷ்ணன் (அதிமுக கூட்டணி) 16%
என். ஆர். அப்பாதுரை (அமமுக) 4%

 

 

News Counter: 
100
Loading...

Ramya