காவேரி நியூஸின் மெகா சர்வே : தர்மபுரி தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..?

share on:
Classic

தமிழகத்தில் எந்த கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட 'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு’ முடிவுகள் இதோ உங்களுக்காக..  

தர்மபுரி தொகுதியை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பில் சிட்டிங் எம்.பி. அன்புமணி ராமதாஸ் களத்தில் உள்ளார். மேலும் திமுக வேட்பாளர் டாக்டர்.எஸ். செந்தில் குமார், அமமுக சார்பில் பழனியப்பன், மக்கள் நீதி மய்யம் சார்பில் டி. ராஜசேகர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். அங்கு யார் வெற்றி பெறுவார் என்ற மக்களின் கணிப்பு தற்போது காவேரி நியூஸ் நடத்திய மெகா சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

மெகா சர்வே முடிவுகள் :

வேட்பாளர்   சதவீதம்
அன்புமணி ராமதாஸ் (அதிமுக கூட்டணி)  64%
எஸ். செந்தில் குமார் (திமுக)   22%
பழனியப்பன் (அமமுக)  11%
டி.ராஜசேகர் (மக்கள் நீதி மய்யம்)  3%

 

News Counter: 
100
Loading...

Ramya