காவேரி நியூஸின் மெகா சர்வே : திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு..?

share on:
Classic

தமிழகத்தில் எந்த கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட 'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு’ முடிவுகள் இதோ உங்களுக்காக.. 

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை, திமுக சார்பில் ப. வேலுச்சாமி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பில் ஜோதிமுத்து, அமமுக சார்பில் ஜோதி முருகன், மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர்.எஸ். சுதாகர் உள்ளிட்டோர்  வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். அங்கு யார் வெற்றி பெறுவார் என்ற மக்களின் கணிப்பு தற்போது காவேரி நியூஸ் நடத்திய மெகா சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

மெகா சர்வே முடிவுகள் :

             வேட்பாளர்       சதவீதம்
ஜோதிமுத்து (அதிமுக கூட்டணி)  53%
ஜோதிமுருகன் (அமமுக)  23%
ப.வேலுச்சாமி (திமுக)  16%
டாக்டர், எஸ். சுதாகர் ( மக்கள் நீதி மய்யம்)  8%

 

News Counter: 
100
Loading...

Ramya