காவேரி நியூஸின் மெகா சர்வே : மதுரை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ..?

share on:
Classic

தமிழகத்தில் எந்த கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட 'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு’ முடிவுகள் இதோ உங்களுக்காக.. 

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வி.வி.ஆர். ராஜசத்யன், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன், அமமுக சார்பில் கா.டேவிட் அண்ணாதுரை, மக்கள் நீதி மய்யம் சார்பில் அழகர் ஆகியோர் களத்தில் உள்ளனர். அங்கு யார் வெற்றி பெறுவார் என்ற மக்களின் கணிப்பு தற்போது காவேரி நியூஸ் நடத்திய மெகா சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

மெகா சர்வே முடிவுகள் :

     வேட்பாளர்     சதவீதம்  
 கா.டேவிட் அண்ணாதுரை (அமமுக)  43%
 சு.வெங்கடேசன் (திமுக கூட்டணி)  33%
 வி.வி.ஆர். ராஜசத்யன் (அதிமுக)  16%
 அழகர் (மக்கள் நீதி மய்யம் )  8%

 

 

News Counter: 
100
Loading...

Ramya